AIA has partnered with oDoc to offer free unlimited doctor consultations to its policyholders via oDoc app.
Unlimited, 24/7 access to oDoc video consultations with 100+ in-network GP’s and Specialists.
No credit card details required for sign up.
Medicine delivery and mobile lab services available
Access to customer support on +94770773333
Your subscription is completely free, with no per consultation payments.
Your spouse and kids are included, for free.
தொலைபேசி ஊடாக மருத்துவ ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி உள்ளார்களா என உங்கள் மருத்துவ நண்பர்களிடம் கேட்டு பாருங்கள். ஆம் என்ற பதிலயே கூறுவர்.
oDoc மூலம் வீட்டில் இருந்த படியே அதி சிறந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்றிடுங்கள்.
Phone consultations are very much like the doctor consultations you have experienced already.
Your doctor would ask you your age, allergies and previous conditions.
You would then discuss the symptoms you have been experiencing, for how long and whether those symptoms are getting better or worse.
இருப்பினும் மருத்துவரால் சரியான ஒரு ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை என்றால். நேரடி அலோனைக்கு பரிந்துரை செய்வார்.
மருத்துவர்கள் oDoc இல் கண்டிப்பாக ஒரு முடிவான ஆலோசனையை வழங்கவேண்டும் எனும் நிர்பந்தம் இல்லை. எல்லா வகையான ஆலோசனைக்கும் மருத்துவரால் ஒரே கட்டணம் அறவிடப்படும்.
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஆய்வின் படி 75% மருத்துவ சேவைகளை ஆடியோ அல்லது வீடியோ மூலம் மேற்கொள்ள முடியும்.
In fact, in a meta-analysis in of over 90 peer-reviewed clinical trials conducted by Cochrane – a leading global collective of medical researchers – telemedicine was found to be effective or similar outcomes as face-to-face visit.
இந்த வகை சிகிச்சைகள் US, Uk, இந்தியா, இந்தோனேசியா, ருவாண்டா போன்ற நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
For any further information, please visit www.odoc.life, call 077 077 3333 or email [email protected] at any time. My colleagues and I are always ready to help!
ODoc இல் வழங்கப்படும் மருந்து குறிப்புகள் யாவும் , SLMC இல் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களால் வழங்க படுவதே.
ஒவ்வொரு மருத்துவருக்கும் தனித்துவமான கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட கணக்கு மூலம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மருந்து குறிப்பிலும் அந்த மருத்துவரின் பெயர், SLMC பதிவு எண், முத்திரை மற்றும் கையொப்பம் ஆகியவற்று உள்ளடக்க பட்டுள்ளது.
நோயாளியின் பெயர் தெளிவாக அடையாளம் காணப்பட்டு, நோயாளிக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் குறிப்பு தெளிவாக அச்சிடப்பட்டு இருக்கும்.
மேலதிகமாக இந்த மருந்துகளின் தேவைப்பாடு குறித்து மருத்துவரின் பரிந்துரையும் உள்ளடக்க பட்டிருக்கும்.
இந்த அமாங்களினால் இதில் வழங்கப்படும் மருந்து குறிப்புகள் 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க சட்டம் , 2015 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க தேசிய மறுந்து ஒழுங்குமுறை சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க (1985 ஆம் ஆண்டு December 02 விஷேட வர்த்தமானி இலக்கம் 378/3) அழகு சாதனம் , கருவிகள் மற்றும் ஒளடதங்கள் சட்டத்தின் படி அசலனாதாகிறது.
For any further information, please visit www.odoc.life, call +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள் [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.
Everyone covered by the oDoc subscription get access to many benefits. These include:
Please note that terms and conditions apply and some benefits are time-sensitive. For any further information, please visit www.odoc.life, call 077 077 3333 or email [email protected] at any time. My colleagues and I are always ready to help!
All the over 400 doctors on the oDoc app are Sri Lankan SLMC registered doctors. All the doctors on the platform have at least 5 years of experience.
There are over 200 specialists practicing on the oDoc app covering over 40 specialisations. These include paediatrics, gynaecology, dermatology, psychiatry and sexual health. All the specialists listed on the app are either board certified or meet the criteria mandated by the SLMC to be identified as a specialist. Specialists on the oDoc app have over 10, 15 or 20 years experience.
இவர்கள் நாட்டின் முதன்மையான மருத்துவ மனைகளில் சேவை செய்கிறார்கள்.
For any further information, please visit www.odoc.life, call +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள் [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.