A Comprehensive Guide to Understanding HIV and AIDS In today’s world, health awareness plays a pivotal role in promoting overall well-being. One...
வாகன நெரிசல், கூட்டமான வைத்தியசாலை அறைகள், கிருமிகள் போன்றவற்றில் இருந்து தொலைவில் இருந்த படியே மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளுங்கள்.
சில வேளைகளில் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள கூட முடியாமல் சுகயினம் உற்று இருப்பீர்கள். இப்போது உங்கள் வீட்டிலேயே பரிசோதனைகளை செய்துகொள்ளுங்கள்.
இப்போது மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்க தேவையில்லை, இரண்டே மணித்தியாலங்களில் உங்கள் வீட்டிற்கே மருந்துகள் விநியோகிக்கப் படும்.
A Comprehensive Guide to Understanding HIV and AIDS In today’s world, health awareness plays a pivotal role in promoting overall well-being. One...
Beginner’s Guide to Managing Finances Managing money wisely is crucial for everyone, regardless of their income or financial goals. By mastering...
ஒரு மருத்துவர் என்னை நேரில் காணாமலே எவ்வாறு மருத்துவ சேவையினை வழங்க முடியும்.
நீங்கள் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட மருத்துவ சேவை போன்றே தான். உங்களின் கடந்தகால மருத்துவ நிலை, நோய்த்தொற்று மற்றும் மருத்துவ அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் அறிக்கையின் படி, 75% நோயாளிகள் வரையில் தொலைதூர மருத்துவ சேவையின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியுமாம். எங்களுடன் கை கோர்த்து இருக்கும் மருத்துவர்கள் இதே போன்று தொலைதூர சேவை வழங்குவதில் சிறந்தவர்கள்.
இலங்கை அரசாங்கம் ஆனது, கோவிட் 19 இற்கு எதிரான முதன்மை பதிலாக எங்களை பரிந்துரை செய்கிறது.
வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்கள்
"நான் ஒரு கண் மருத்துவரிடம் தொலைபேசி ஊடாக சிகிச்சை பெற்றேன். கண் சார்ந்த புகைப்படங்களை அனுப்பினேன்.பின்பு அவர் எனக்கு தேவையான மருந்துகள் மற்றும் கட்டு போடுவது எப்படி என்பனவற்றை பற்றி கூறினார். 24 மணித்தியாலங்களில் குணமாகி விட்டேன். இந்த சேவையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இழகுவாகவும் , விரைவாகவும் இருந்தது."
அஷாந்தி டி அல்மெய்டா - oDoc பாவனையாளர்
ஆரம்பத்தில் என்னை நேரில் பார்க்காமலே மருத்துவர் எவ்வாறு சிகிச்சை அளிப்பார் என சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகம் அனைத்தும் oDoc இன் முதல் சேவையில் தீர்ந்து விட்டது. மருத்துவர் எனது நோய் பற்றிய பழைய விடையங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். சிறிய மருத்துவ அலோனைகளுக்கு oDoc எனது முதல் தெரிவு.
வின்யா ராஜேந்திரா - oDoc சமூக உறுப்பினர்
"முன்பதிவு செய்து டாக்டரிடம் பேச எனக்கு 5 நிமிடம் மாத்திரமே ஆனது. App ஐ பயன்படுத்துவது சுலபமாக இருந்தது. மருத்துவர் நேரத்தை சிறப்பாக கடைப்பிடித்தார். 5 நிமிடங்களுக்குப் பிறகு எனது மருந்துச் சீட்டு கிடைத்தது மற்றும் எனது மருந்துகள் 2 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டது. சியர்ஸ் oDoc!"
திலங்க ஜயலத் - oDoc சமூக உறுப்பினர்
"எனது மகளுக்கு வயிற்றில் சுகயிணம் இருந்தது, எனவே ஆரம்ப ஆலோசனையை பெற oDoc இல் GP ஒருவருடன் கலந்தாலோசித்தேன். மருத்துவர் மிகவும் நட்பாகவும் முழுமையாகவும் சேவைகளை வழங்கினர், மேலும் எனது மகளுக்கு நிலைமையை நன்றாக விளக்கினார். சேவையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்!"
அஞ்சனா ஏகநாயக்க - oDoc சமூக உறுப்பினர்
"எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்தது, அதனால் நான் கவலைப்பட்டேன், எனவே oDoc இன் ஆன்-டிமாண்ட் ஜிபியிடம் சில நிமிடங்களிலேயே ஆலோசனை கேட்டேன், அவர் எனக்கு சில சோதனைகளை பரிந்துரைத்தார், நான் அதைச் செய்து அவருக்கு அறிக்கைகளை அனுப்பினேன், மேலும் எனது மருந்தை டெலிவரி மூலமாக பெற்றுக்கொண்டேன். ".
நிமாஷா உமயங்கி
"வீடியோ ஆலோசனைகளைப் பற்றி எனக்கு சந்தேகம் இருந்தது, ஆனால் oDoc மூலம் அலோனைக்காக வந்த குழந்தை மருத்துவர் மிகவும் கவனமாக இருந்தார் மற்றும் என் குழந்தைகள் காய்ச்சலில் இருந்து விடுபட உதவினார்."
சுஹாரா கரீம் - oDoc சமூக உறுப்பினர்