oDoc

அதிகமாக கேட்கப்படும் கேள்விகள்

இலகுவாக சொல்ல வேண்டும் என்றால் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய ஒரு ஊடகம்.

oDoc is an app which connects you with health care practitioners for video, audio and text consultations over your phone. It allows you to consult over 1000 practitioners (including SLMC registered GPs & specialists), obtain medical advice, receive a prescription (if medically warranted) and get your medication delivered. If lab tests are required, you could even order a mobile lab to your home or office. This means, the next time you are sick or need to speak to a health care practitioner, you can do this without wasting time and money in traffic, waiting rooms and queues.

நீங்கள் oDoc சேவையை செயற்படுத்தி இருந்தால் , ஆடியோ மற்றும் வீடியோ ஊடாக மருத்துவ ஆலோசனைகள் உங்களுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் குடும்பத்திற்கும் இலவசம். அந்த சேவைக்கான கட்டணம் அனைத்தையும் Odoc ஊடாக செலுத்தி கொள்ளலாம். oDoc சேவையை பெற்றுக்கொள்ள :- https://odoc.life/subscriptions/ எனும் முகவரிக்கு செல்லவும்.

மேலதிக தகவல்களுக்கு www.odoc.life எனும் இணைய முகவரிக்கு செல்லுங்கள் அல்லது +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள் [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.

உங்களிடம் Android போன் இருந்தால், oDoc செயலியைப் பதிவிறக்க பிளே ஸ்டோருக்குச் செல்லவும். ஐபோன்களுக்கு பதிவிறக்க Appstore க்கு செல்லவும்.

செயலியை டவுன்லோட் செய்த பின், திரையில் காட்டும் எளிமையான பதிவு செயற்பாட்டை பின்பற்றவும். தேடல் தேர்வை தேர்வு செய்து உங்களுக்கு பொருத்தமான மருத்துவரின் விபரங்களை அறிந்துகொண்ட பின் அவரிடம் ஆலோசனை பெற முன்பதிவு செய்துடுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு www.odoc.life எனும் இணைய முகவரிக்கு செல்லுங்கள் அல்லது +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள் [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.

தொலைபேசி ஊடாக மருத்துவ ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி உள்ளார்களா என உங்கள் மருத்துவ நண்பர்களிடம் கேட்டு பாருங்கள். ஆம் என்ற பதிலயே கூறுவர்.

oDoc மூலம் வீட்டில் இருந்த படியே அதி சிறந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்றிடுங்கள்.

தொலைபேசி ஊடாக பெறப்படும் மருத்துவமும் சாதாரண மருத்துவம் போலவே, மருத்துவர்கள் உங்களின் கடந்தகால மருத்துவ நிலை, நோய்த்தொற்று மற்றும் மருத்துவ அறிகுறிகள் பற்றிய பூரண விபரங்களை அறிந்துகொண்டு, அதற்கு தகுந்த சிகிச்சைகளையும் தீர்வுகளையும் வழங்குவார்கள்.

இருப்பினும் மருத்துவரால் சரியான ஒரு ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை என்றால். நேரடி அலோனைக்கு பரிந்துரை செய்வார்.

மருத்துவர்கள் oDoc இல் கண்டிப்பாக ஒரு முடிவான ஆலோசனையை வழங்கவேண்டும் எனும் நிர்பந்தம் இல்லை. எல்லா வகையான ஆலோசனைக்கும் மருத்துவரால் ஒரே கட்டணம் அறவிடப்படும்.

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஆய்வின் படி 75% மருத்துவ சேவைகளை ஆடியோ அல்லது வீடியோ மூலம் மேற்கொள்ள முடியும்.

கொக்ரேன் இனால் 90 க்கும் அதிகமான மருத்துவ ஆலோசனைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு மீட்டா ஆய்வில் , தொலைதூர சிகிச்சைகள் நேர்முக சிகிச்சை போலவே பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை சிகிச்சைகள் US, Uk, இந்தியா, இந்தோனேசியா, ருவாண்டா போன்ற நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு www.odoc.life எனும் இணைய முகவரிக்கு செல்லுங்கள் அல்லது +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள். [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.

ஓடாக் போன்ற தொலைதூர தளங்களில் மருத்துவர்கள் சளி, காய்ச்சல், சைனஸ், செரிமானம், குழந்தை நோய்கள், தோல் நிலைமைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகள், வலியை குறைக்கும் ஆலோசனை, பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள், பாலியல் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளை வழங்குகின்றனர்.

மேலதிக மருத்துவரின் மேற்பார்வை பெறுவதற்கு, எற்கனவே கொடுக்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகளை தொடர்வதற்கு, பொதுவான மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள இது ஒரு நல்ல தளமாகும்.

மேலதிக தகவல்களுக்கு www.odoc.life எனும் இணைய முகவரிக்கு செல்லுங்கள் அல்லது +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள் [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.

Yes, you can. All prescriptions obtained through oDoc are issued by the health care practitioners on the platform. These are issued through a secure password-protected account unique to each practitioner.

Each prescription clearly identifies the practitioner issuing the prescription and carries the name, SLMC registration number (if available), seal and signature of that practitionerOnly SLMC registered GPs and Specialist may issue prescriptions.

இந்த அமாங்களினால் இதில் வழங்கப்படும் மருந்து குறிப்புகள் 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க சட்டம் , 2015 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க தேசிய மறுந்து ஒழுங்குமுறை சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க (1985 ஆம் ஆண்டு December 02 விஷேட வர்த்தமானி இலக்கம் 378/3) அழகு சாதனம் , கருவிகள் மற்றும் ஒளடதங்கள் சட்டத்தின் படி அசலனாதாகிறது.

மேலதிக தகவல்களுக்கு www.odoc.life எனும் இணைய முகவரிக்கு செல்லுங்கள் அல்லது +9477 077 3333 எனும் தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள் [email protected] எனும் email ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளோம்.

உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அல்லது உங்கள் டயலொக் ஃபோன் பில்லில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு ஆலோசனைக்கு பணம் செலுத்தலாம்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க, +9477 077 3333 எனும் oDoc வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து அல்லது எந்த நேரத்திலும் [email protected] எனும் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.

All the 1000+ practitioners on the oDoc app have at least 5 years of experience. All doctors are registered with the SLMC.

There are 250+ specialists practicing on the oDoc app covering over 100 specialisations. These include paediatrics, gynaecology, dermatology, psychiatry and sexual health. All the specialists listed on the app are either board certified or meet the criteria mandated by the SLMC to be identified as a specialist. Specialists on the oDoc app have over 10, 15 or 20 years of experience.

The specialist available to be consulted over oDoc are the same specialist you would meet at major public and private hospitals in the country.

Odoc சேவை 24*7 மணி நேரமும் கிடைக்கிறது. வெறும் 3 நிமிடங்களில் கடைமையில் உள்ள போது மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். 450 இற்கும் அதிகமான பொது மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களின் சேவையை 3 நிமிடத்திற்குள் அல்லது உங்களுக்கு பொருத்தமான நேரத்தில் ஆலோசனைக்கான முன்பதிவுகளை செய்துகொள்ளலாம். நீங்கள் உங்கள் மருத்துவரைத் தேர்ந்தெடுக்கலாம், உங்களுக்கு வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் திட்டமிட்ட நேரத்தில் உங்களுக்கான ஆலோசனைக்காக மருத்துவர் உங்களை அழைப்பார்.

தற்சமயம் நடமாடும் ஆய்வுகூட வசதிகள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரமே உள்ளது. இந்த வசதியினை பெற்றுக்கொள்ள, நீங்கள் oDoc இன் சேவையினை செயற்படுத்தி கொண்டபின் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

  1. Consultations (ஆலோசனைகள்) எனும் தெரிவை கிளிக் செய்யுங்கள்.
  2. பின்பு உங்கள் மருத்துவருடன் உரையாடிய Chat இனை களிக் செய்யுங்கள்
  3. அதில் இருக்கும் 'Request Collection' எனும் நீல நிற தெரிவினை கிளிக் செய்யுங்கள்.
  4. அதை தொடர்ந்து 'Confirm' எனும் தெரிவினை அழுத்துங்கள்.

இதன் பின் OLabs இல் இருந்து முகவர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் முகவரி மற்றும் உங்கள் சேவையினை உறுதி செய்துகொள்வார்

நீங்கள் பிற்பகல் 7:00 மணிக்கு முன் உறுதி செய்திருந்தால் 2-3 மணித்தியாலங்களுள் மாதிரிகளை பெற்றுக்கொள்ள முகவர்கள் வருவார்கள். 7:00 மணிக்கு பின் உருதிசெய்பவர்களின் மாதிரிகள் அடுத்த நாள் சேகரிக்கப்படும்.

உங்கள் மாதிரிகளை சேகரித்த பின் பணம் அல்லது கிரெடிட்/ டெபிட் அட்டை மூலம் கட்டணங்களை செலுத்தலாம்.

தற்சமயம் மருந்து விநியோக வசதிகள் கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாத்திரமே உள்ளது.நீங்கள் oDoc இன் சேவையினை செயற்படுத்தி கொண்டபின் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

  1. Consultations (ஆலோசனைகள்) எனும் தெரிவை கிளிக் செய்யுங்கள்.
  2. பின்பு உங்கள் மருத்துவருடன் உரையாடிய Chat இனை களிக் செய்யுங்கள்
  3. அதில் இருக்கும் 'Prescription' எனும் குறிப்புக்கு கீழ் 'Request Delivery' எனும் தெரிவினை கிளிக் செய்யுங்கள்.
  4. அதை தொடர்ந்து 'Confirm' எனும் தெரிவினை அழுத்துங்கள்.

இதன் பின் OPharma இல் இருந்து முகவர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் முகவரி மற்றும் உங்கள் சேவையினை உறுதி செய்துகொள்வார் 

Please note that same day delivery is guaranteed if requested before 5.00pm within Colombo 1 – 15. For deliveries outside of Colombo 1-15 orders will need to be placed before 3.00pm.  For all orders placed after this time, medicines will be delivered the following day. 

மருந்துகளை கொள்வனவு செய்து 2 மணி நேரங்களில் கட்டண அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். கொழும்பு 1-15 இற்கு ரூ 250/- வேறு இடங்களில் ரூ 450/-

மருந்துகளை பெற்றுக்கொள்ளும் போது , பணம் அல்லது கிரெடிட்/ டெபிட் அட்டை மூலம் கட்டணங்களை செலுத்தலாம்.

இல்லை oDoc சேவையினை அவசர மருத்துவ தேவைகளுக்கு பயணப்படுத்தக் கூடாது.

oDoc இல் உங்கள் தனிப்பட்ட விபரங்களை காப்பதே எங்கள் முதல் குறிக்கோள். ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் தகவல்கள் மிகுந்த பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேணப்படும்.

நீங்கள் மருத்துவர்களுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு உரையாடலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த தகவல்களை மூன்றாம் நபர்களுக்கு வழங்குவதில்லை.
oDoc இன் கட்டமைப்பானது பல அடுக்கு பாதுகாப்பினை இணைய மூலமான பணப் பரிமாற்றங்களுக்கு வழங்குகின்றது.

அமெரிக்கத் தரதிற்கேற்ப உங்கள் விபரங்கள் யாவும் HIPPA சேர்வர்களில் மிக பாதுகாப்பாக பேணப்படும்.

ஆம் , நீங்கள் பெற்றுக்கொண்ட எந்த ஒரு மருத்துவ ஆலோசனை அல்லது குறிப்பையும் எப்போதும் உங்களால் பார்க்க முடியும்.

ஆம் நீங்கள் சேவையினை CONFIRM செய்ய முன் '‘book for someone else’ எனும் தெரிவினை கிளிக் செய்யுங்கள்.

oDoc உங்களுக்கு E- receipt ஐ வழங்குகின்றது. இதனை வைத்து அநேகமான காப்புறுதி நிறுவனங்களிடமும் ஆதாரமாக காண்பிக்க முடியும்.

ஆம் உங்களால் முடியும் , சில சமயங்களில் இரத்து செய்ததற்கான கட்டணம் அறவிடப்படும்.

அடுத்ததாக சேவையினை வழங்க கூடிய மருத்துவர் ஒருவரிடம் சேவையை மாற்ற முடியும் இல்லையேல் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக மீள பெற முடியும்.        

உங்கள் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களை மற்றும் கட்டணத்தை மீள பெறுவதற்கான காரணம் என்பனவற்றை குறிப்பிட்டு [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வையுங்கள்.

மருத்துவர் உங்களுக்காக 2 நிமிடங்கள் காத்திருப்பார் அதன் பின் உங்களுக்கு தொலைபேசி ஊடாக அல்லது Chat மூலமாக தொடர்புகொள்ள முயற்சிப்பார். அதன் பின்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் சேவையினை துண்டிபார்.

உங்கள் காணொளி அழைப்பு அல்லது சாதாரண அழைப்பை மீண்டும் தொடர முடியாத பட்சத்தில், நீங்கள் மருத்துவரிடம் இந்த சேவையினை வேறு மாற்றுவதற்கு கோரிக்கையினை முன்வைக்கலாம். இதன் முடிவு மருத்துவரை சார்ந்தது.

நீங்கள் செலுத்திய கட்டணம் பற்றிய முறைப்பாடு இருப்பின். அதனை தெளிவாக குறிப்பிட்டு [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வையுங்கள்.

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவர்களை 24/7 மணி நேரமும் +94770773333 இந்த தொலைபேசி இலகத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம், இல்லை என்றால் Odoc Facebook தளம் மற்றும் [email protected] எனும் மினஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

For iOS users:

  1. Go to the “Me” tab after login into the app.
  2. Tap on your name (which should be underlined).
  3. Tap on “Delete Account”

If you are not using an iOS device, or if you cannot login to your account:
Please contact us via +94770773333 or [email protected] and we’ll initiate the account deletion process for you.

தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty