oDoc இல் மாதாந்த சேவையினை செயற்படுத்துவதன் மூலம் எல்லையில்லா மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
இல்லை oDoc சேவையினை அவசர மருத்துவ தேவைகளுக்கு பயணப்படுத்தக் கூடாது.
oDoc இல் உங்கள் தனிப்பட்ட விபரங்களை காப்பதே எங்கள் முதல் குறிக்கோள். ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் தகவல்கள் மிகுந்த பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேணப்படும்.
நீங்கள் மருத்துவர்களுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு உரையாடலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த தகவல்களை மூன்றாம் நபர்களுக்கு வழங்குவதில்லை.
oDoc இன் கட்டமைப்பானது பல அடுக்கு பாதுகாப்பினை இணைய மூலமான பணப் பரிமாற்றங்களுக்கு வழங்குகின்றது.
அமெரிக்கத் தரதிற்கேற்ப உங்கள் விபரங்கள் யாவும் HIPPA சேர்வர்களில் மிக பாதுகாப்பாக பேணப்படும்.
ஆம் , நீங்கள் பெற்றுக்கொண்ட எந்த ஒரு மருத்துவ ஆலோசனை அல்லது குறிப்பையும் எப்போதும் உங்களால் பார்க்க முடியும்.
ஆம் நீங்கள் சேவையினை CONFIRM செய்ய முன் '‘book for someone else’ எனும் தெரிவினை கிளிக் செய்யுங்கள்.
oDoc உங்களுக்கு E- receipt ஐ வழங்குகின்றது. இதனை வைத்து அநேகமான காப்புறுதி நிறுவனங்களிடமும் ஆதாரமாக காண்பிக்க முடியும்.
ஆம் உங்களால் முடியும் , சில சமயங்களில் இரத்து செய்ததற்கான கட்டணம் அறவிடப்படும்.
அடுத்ததாக சேவையினை வழங்க கூடிய மருத்துவர் ஒருவரிடம் சேவையை மாற்ற முடியும் இல்லையேல் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக மீள பெற முடியும்.
உங்கள் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களை மற்றும் கட்டணத்தை மீள பெறுவதற்கான காரணம் என்பனவற்றை குறிப்பிட்டு [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வையுங்கள்.
மருத்துவர் உங்களுக்காக 2 நிமிடங்கள் காத்திருப்பார் அதன் பின் உங்களுக்கு தொலைபேசி ஊடாக அல்லது Chat மூலமாக தொடர்புகொள்ள முயற்சிப்பார். அதன் பின்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் சேவையினை துண்டிபார்.
உங்கள் காணொளி அழைப்பு அல்லது சாதாரண அழைப்பை மீண்டும் தொடர முடியாத பட்சத்தில், நீங்கள் மருத்துவரிடம் இந்த சேவையினை வேறு மாற்றுவதற்கு கோரிக்கையினை முன்வைக்கலாம். இதன் முடிவு மருத்துவரை சார்ந்தது.
நீங்கள் செலுத்திய கட்டணம் பற்றிய முறைப்பாடு இருப்பின். அதனை தெளிவாக குறிப்பிட்டு [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வையுங்கள்.
வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்கள்
"முன்பதிவு செய்து டாக்டரிடம் பேச எனக்கு 5 நிமிடம் மாத்திரமே ஆனது. App ஐ பயன்படுத்துவது சுலபமாக இருந்தது. மருத்துவர் நேரத்தை சிறப்பாக கடைப்பிடித்தார். 5 நிமிடங்களுக்குப் பிறகு எனது மருந்துச் சீட்டு கிடைத்தது மற்றும் எனது மருந்துகள் 2 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டது. சியர்ஸ் oDoc!"
திலங்க ஜயலத் - oDoc சமூக உறுப்பினர்
"My daughter had a stomach bug, so I consulted a GP on oDoc to get an initial opinion. The doctor was super friendly and thorough and explained the condition to my daughter really well. I was extremely happy with the service!”
அஞ்சனா ஏகநாயக்க - oDoc சமூக உறுப்பினர்
"எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்தது, அதனால் நான் கவலைப்பட்டேன், எனவே oDoc இன் ஆன்-டிமாண்ட் ஜிபியிடம் சில நிமிடங்களிலேயே ஆலோசனை கேட்டேன், அவர் எனக்கு சில சோதனைகளை பரிந்துரைத்தார், நான் அதைச் செய்து அவருக்கு அறிக்கைகளை அனுப்பினேன், மேலும் எனது மருந்தை டெலிவரி மூலமாக பெற்றுக்கொண்டேன். ".
நிமாஷா உமயங்கி
"வீடியோ ஆலோசனைகளைப் பற்றி எனக்கு சந்தேகம் இருந்தது, ஆனால் oDoc மூலம் அலோனைக்காக வந்த குழந்தை மருத்துவர் மிகவும் கவனமாக இருந்தார் மற்றும் என் குழந்தைகள் காய்ச்சலில் இருந்து விடுபட உதவினார்."
சுஹாரா கரீம் - oDoc சமூக உறுப்பினர்
"நான் ஒரு கண் மருத்துவரிடம் தொலைபேசி ஊடாக சிகிச்சை பெற்றேன். கண் சார்ந்த புகைப்படங்களை அனுப்பினேன்.பின்பு அவர் எனக்கு தேவையான மருந்துகள் மற்றும் கட்டு போடுவது எப்படி என்பனவற்றை பற்றி கூறினார். 24 மணித்தியாலங்களில் குணமாகி விட்டேன். இந்த சேவையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இழகுவாகவும் , விரைவாகவும் இருந்தது."
அஷாந்தி டி அல்மெய்டா - oDoc பாவனையாளர்
"I wasn’t sure how a doctor could diagnose me virtually, because I was used to going to a doctor physically. However, all my doubts were cleared during my first oDoc consultation. The doctor I consulted spent about 10mins asking about my medical history and questions about my symptoms. oDoc is my first choice when it comes to minor illnesses! Thanks oDoc!”
வின்யா ராஜேந்திரா - oDoc சமூக உறுப்பினர்